கனடாவில் நடந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளையின் சந்தேகநபர் இந்தியாவில் கைது

#Arrest #Canada #Robbery
Prasu
1 month ago
கனடாவில் நடந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளையின் சந்தேகநபர் இந்தியாவில் கைது

கனடாவில் நடந்த மிகப்பெரிய தங்கக்கொள்ளையில் தொடர்புடைய சந்தேக நபர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் $22.5 மில்லியன் மதிப்புள்ள தங்கம் கொள்ளை நடந்த விவகாரத்தில், மொஹாலியில் வசிக்கும் 32 வயது சிம்ரன் ப்ரீத் பனேசர் மீது இந்திய அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியுள்ளது.

அவரும் அவரது மனைவியும் கனேடிய குடிமக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், 2023 ஏப்ரல் மாதம் நடந்தது. 6,600 தங்கப் பட்டிகள் (மொத்தம் 400 கிலோ தங்கம்) மற்றும் $2.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

பனேசர், அந்த நேரத்தில் Air Canada-வில் செயல் மேலாளராக பணியாற்றியுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740330714.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!