பிரித்தானியா முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுப்பு
#Warning
#Climate
#England
Prasu
1 month ago
பிரித்தானியா முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய வேல்ஸ் பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என புதிய அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நாடு முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளுடன் சேர்ந்துள்ளது.
வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரித்தானியாவின் மேற்கு கடற்கரை மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் புயல் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்