வவுனியாவில் கோர விபத்து : தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்!

#SriLanka #Vavuniya #Accident
Thamilini
10 months ago
வவுனியாவில் கோர விபத்து : தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்!

வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

 விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லேசான காயமடைந்தார். 

 சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740375942.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!