கனடாவில் ஆயுதம் மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

#Arrest #Canada #Weapons #drugs
Prasu
1 month ago
கனடாவில் ஆயுதம் மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பார்க்டேலில், ஜேம்சன் அவென்யூ மற்றும் குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக டொரண்டோ போலீஸ் சேவை (TPS) தெரிவித்துள்ளது.

அப்போது, வீட்டில் இருந்த இருவர்களில் ஒருவரிடம் .45 கலிபர் Glock எனும் ஏற்றப்பட்ட அரைதானியங்கி துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நபர் அனுமதியின்றி போதைப்பொருட்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தமை, போதைப்பொருள்களை கடத்த முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740467171.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!