அனந்தியை கேளாக் கேழ்வி கேட்ட NPP ஆதரவு முக நூல் - காரணம் என்ன தெரியுமா?
#SriLanka
#AnuraKumaraDissanayake
#NPP
Prasu
10 months ago
குளிர்காலத்திலும் கண்ணாடியுடன் கலக்கும் அம்மாவே இலங்கையின் பழைய ஆட்சிக்காரர்களின் கொள்ளையிட்ட பணத்தை ஏன் அனுர இன்னும் கொண்டுவரவில்லை என்று கேட்டுள்ளார்.
நாங்கள் கேற்கிறோம் உங்கள் கணவரின் அமைப்பு பணங்கள் மில்லியன் கணக்காக புழக்கத்தில் உள்ளதே அதை வாங்கி கொடுக்கமுடியும்?

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
