துபாயில் சாலை விபத்தில் இந்திய மாணவி உயிரிழப்பு

#Death #Student #America #Indian
Prasu
1 month ago
துபாயில் சாலை விபத்தில் இந்திய மாணவி உயிரிழப்பு

துபாய் அல் நாதா பகுதியைச் சேர்ந்த 15 வயது இந்திய மாணவி பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். 

கடந்த 25ந் தேதி இ-ஸ்கூட்டரில் மாணவி ஜுலேகா ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற வாகனம் திடீரென மாணவி சென்று கொண்டு இருந்த இ-ஸ்கூட்டர் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. 

இந்த விபத்தில் இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740683276.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!