சுவிஸ் நாட்டில் இருப்பவர்களின் கவனத்திற்கு!

சுவிஸ் நாட்டில் இருக்கும் மக்கள் வங்கிக்கடன் ஊடாகவோ, வீட்டுக்கடனூடாகவோ, விசா அல்லது மாஸ்டர் அட்டை ஊடாகவோ பிரச்சனைகள் இருப்பின் அவை எப்படி இருக்கிறது எனவும் அதனை தீர்க்கும் வழி என்ன எனவும் அறிந்து அப் பிரச்சனைக்கு தீர்வு காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நிரப்பி அனுப்பினால் ஒரு சில நாட்க்களில் உங்கள் விலாசத்துக்கு ஒரு சான்றிதழ் வரும் அதை வைத்து இது தொடர்பான ஆலோசனையின் பின்னர் உங்கள் ZEK அல்லது OKK பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
“இச் செய்தியை மக்கள் நன்மை கருதி LANKA4 ஊடகம் வெளியிடுகின்றது” லிங் கீழே.
https://www.zek.ch/de-ch/kredit-leasingnehmer/eintrage-zu-meiner-person
உதவி தேவைப்படின் SHELVAZUG நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளவும்.
079 514 64 28
#ZEK #KREFIT #LEASING #SWISS #FINSNCE
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



