நாடாளுமன்றில் பொய்யான அறிக்கை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாமல்!
#SriLanka
#Parliament
#Namal Rajapaksha
Thamilini
10 months ago
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்க எடுக்கவில்லை என்றால் தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய அவர், தவறான அறிக்கைகளை வெளியிட விரும்பாத அனைவரும் இந்த முன்மொழிவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
