நாட்டில் எரிசக்தி கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை - அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை!
#SriLanka
#Parliament
#Fuel
#Wasantha Samarasinghe
Dhushanthini K
2 months ago

எரிசக்தி துறை தொடர்பாக தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 30 நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03.03) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,
இதுவரை நாட்டில்
எரிசக்தி கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர், சரியான நேரத்தில் செயல்படுத்தப்படாத எரிசக்தி கொள்கை குறித்த விவாதத்தை வரும் நாட்களில் தொடருவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




