இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் - பீட்டர் பிரீவர் நம்பிக்கை!

#SriLanka #Future
Thamilini
10 months ago
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் - பீட்டர் பிரீவர் நம்பிக்கை!

இலங்கையின் எதிர்காலம்  வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த மிஷன் தலைவர் டாக்டர் பீட்டர் பிரீவர் கூறுகிறார்.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்று கூறினார். 

 கடந்த நெருக்கடியின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பணித் தலைவர் டாக்டர் பீட்டர் பிரூவர் கூறுகிறார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741061988.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!