இந்த பெண் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 1.2 மில்லியன் ரொக்க பரிசு அறிவிப்பு!

#SriLanka #Police #Kanemulla Sanjeeva
Dhushanthini K
2 months ago
இந்த பெண் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 1.2 மில்லியன் ரொக்க பரிசு அறிவிப்பு!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிங்புரா தேவகே இஷாரா சேவ்வண்டி என்ற 25 வயதுடைய பெண் பற்றிய தகவல்களை வழங்குபவருக்கு பொலிஸார் சிறப்பு பரிசை அறிவித்துள்ளனர். 

குறித்த பெண் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் பற்றிய தகவல்களை வழங்குபவருக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்கள்  வருமாறு, 

 கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் - 071-8591727 

 கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071-8591735

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741093598.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!