மாங்குளத்தில் பாட்டியின் மருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு!
#SriLanka
#Kilinochchi
Dhushanthini K
1 month ago

மாங்குளம், கட்குவாரி பகுதியில் பாட்டியின் மருந்தை உட்கொண்ட ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.
பாட்டியின் மருந்தை உட்கொண்ட குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




