சுவிட்சர்லாந்தில் கெபாப் உணவை உட்கொண்ட 60 பேருக்கு நேர்ந்த கதி!

சுவிட்சர்லாந்தில் கெபாப் உணவை உட்கொண்ட 60 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். lanka4.com
சுவிட்சர்லாந்தின் AARGAU மாநிலத்தில் MÖLIN என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. lanka4.com
சுவிட்சர்லாந்தில் பிரபலமான உணவாக கருதப்படும் இந்த உணவானது பெரும்பலானவர்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் உள்ளது. அத்துடன் எளிமையாக கிடைக்கக்கூடியது. lanka4.com
இந்நிலையில் MÖLIN கிராமத்தில் வாட்டப்பட்ட இறைச்சியானது முறையான வகையில் பொதி செய்யப்படாமையினால் இறைச்சியில் விஷம் கலந்து இந்நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. lanka4.com
இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




