கனடாவில் மதுபானசாலை அருகே துப்பாக்கி சூடு - 13 பேருக்கு காயம்

#Canada #Attack #GunShoot
Prasu
3 weeks ago
கனடாவில் மதுபானசாலை அருகே துப்பாக்கி சூடு - 13 பேருக்கு காயம்

கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.lanka4.com

ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.lanka4.com

காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.lanka4.com

துப்பாக்கிச் சூடு இரண்டு நபர்களால் நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.lanka4.com

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741452248.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!