ரஷ்யாவுக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூவர் கைது

#Arrest #Russia #England #Spy
Prasu
3 days ago
ரஷ்யாவுக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூவர் கைது

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.lanka4.com

33 வயது கத்ரின் இவனோவா, 30 வயது கபெரோவா, 39 வயது திஹோமிர் இவான்சேவ் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.lanka4.com

கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.lanka4.com

இந்த நடவடிக்கையின் மூளையாக ஓர்லின் ரூசெவ்செயல்பட்டுள்ளார். அவர் முன்னாள் நகர தொழில்முறை நிபுணர் ஆவார்.மாஸ்கோவில் இவர்களது தொடர்பு ஜான் மார்சலெக் என்பவர் ஆவார்.இவர் வயர்கார்ட் என்ற முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி ஆவார். lanka4.com

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்கேரிய நாட்டவர்கள்.அவர்கள் அனைவரும் நீண்ட காலமாக பிரிட்டனில் வசித்து ஐரோப்பிய யூனியன் குடியுரிமை பெற்றுள்ளனர்.lanka4.com

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741457176.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!