10 சட்டத்தரணிகளோடு தனித்தனியே வாதாடி எஸ்.கே கிருஷ்ணாவை உள்ளே தள்ளிய மக்கள் சேவகன்

மக்களை இழிவுபடுத்தியதாகவும் மக்களை இழிவாக பேசி வீடியோ எடுத்ததற்காகவும் பொதுமக்களால் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட எஸ். கே கிருஷ்ணா எனப்படும் நபரை விடுதலை செய்ய பணத்திற்காக பத்து சட்டத்தரணிகள் ராகவன் என்ற ஒரு காவல் அதிகாரியோடு தனித்தனியே விவாதித்து விடுதலை செய்ய முயற்சி செய்த போதும் அதனை சட்டபூர்வமாக அணுகி மக்களிற்காக இந்த வரிய மக்களின் தேவைக்காக வரிய மக்களின் பக்கமாக நின்று எஸ்.கே கிருஷ்ணாவை சிறையில் அடைத்த அதிகாரி ராகவனை பற்றி உங்கள் கருத்து.
உதவி வழங்குவது என்ற போர்வையில் சிறுமிகள் மற்றும் பெண்களை மிகக் கேவலமாக நடாத்திய குறித்த யூரியூப்பர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்புக்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



