மூன்று கொலைகளுடன் தொடர்புடைய நபர் வெளிநாடொன்றுக்கு தப்பியோட முயற்சி!
#SriLanka
#Crime
#Foriegn
Dhushanthini K
5 hours ago

மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் துபாய்க்கு பயணிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று இரவு (12) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
23 வயது சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



