AI தொழில்நுட்பத்தால் சீரழியும் இளம் சமுதாயம் : வெளியாகும் தவறான படங்கள்!
#SriLanka
#children
#Abuse
#technology
Dhushanthini K
1 month ago

இலங்கையில் சிறுவர்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகாத புகைப்படங்களாக வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் இந்த ஒழுங்கீனமான செயற்பாட்டை மேற்கொள்ளவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பெற்றோர் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவிக்கப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




