அமைச்சர்களின் சொகுசு வீடுகளை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்!
#SriLanka
Mayoorikka
1 month ago

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் அலுவலகங்களை இயக்குவதற்கு அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பல்கலைக்கழக விடுதிகளுக்கும் அமைச்சர்களின் சொகுசு வீடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அமைச்சர் சொகுசு வீடுகளை கோரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



