யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சும் தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை

#SriLanka #Jaffna #Arrest #Alcohol
Prasu
2 weeks ago
யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சும் தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை

யாழ்ப்பாணம் போலீஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ்ப்பாணம் போலீசார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

20 லிட்டர் கசிப்பு ஆறுபிறல் கோடா என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகம் அவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கு.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742064420.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!