தீ விபத்து காரணமாக மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்
#Airport
#Lanka4
#fire
#England
Prasu
3 weeks ago

ஹீத்ரோ விமான நிலையம் இன்றைய (21.03) தினம் நாள் முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள மின் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக விமான நிலையத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



