இஸ்லாமியர்களின் புனித நோன்பை இழிவு செய்து போடப்படும் சில போலி யூடியூப் வியாபாரிகளின் வீடியோக்கள்
#Festival
#Food
#Muslim
#Lanka4
#Fraud
#Youtube
#Video
Prasu
10 months ago
இஸ்லாமியர்களின் புனித நோன்பை இழிவு செய்து போடப்படும் சில போலி யூடியூப் வியாபாரிகளின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதாவது நோன்பு திறப்பதற்கு அவசரப்படுவது அல்லது நோம்பு நேரத்திற்கு முன்பு திறப்பது போன்ற வீடியோக்கள் பரவி வருகிறது.
இவ்வாறான வீடியோக்கள் வியாபாரத்திற்காக அதிகம் நடைபெறுவது இல்லை, ஆனால் சிலர் வியாபாரத்திற்காக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான வீடியோக்களை பதிவேற்றுகின்றனர்.
இவ்வாறான செயல்களை இஸ்லாமிய சமூகம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை Lanka4 ஊடகத்திற்கு கிடைத்தை செய்தியாக தெரிவிக்கின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
