உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 26 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

தோல்வியும் ஆபரணம் பொருள் நஷ்டம் இடம் பெயர்வதும் இந்த எண்ணில் காணப்படும். இது மிகவும் அமானுஷ்யமான எண்ணாகும் .
குடும்ப
நலனும் நன்கு அமையாது . தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் .
பொருளாதார வகையில் சுமாரான பலன்களை தரக்கூடியது . வயோதிகத்தில்
வறுமையையும் வீண் முயற்சிகளையும் தோல்விகளையும் இந்த 26 ம் எண் குறிக்கிறது
.
கஷ்டம் நஷ்டம் தோல்வி குழப்பம் போன்றவைகளை இந்த எண் உண்டாக்கும்
. விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் பதவி வகைகளில் வீண்
சிரமங்களையும் கொடுக்கும் .
மிதுன ராசியில் 2 ம் எண்
இடம்பெறுவதால் மிதுன ராசிக்கு 8 ம் இடம் மகர ராசியாகவும் 9 ம் இடமாக
கும்பராசியாக இடம் பெறுவதால் அஷ்டம பாக்கியங்களை இந்த 26 ம் குறிக்கிறது .
கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும்
பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த 26 ம் எண் . வீடு
நிறுவனம் வியாபார துறைக்கு கடினமான தோல்விகளை வழங்கும் . ஒரு சிலருக்கு
ஆரம்பத்தில் வெற்றிகள் ஏற்பட்டாலும் பிறகு சரிவை உண்டாக்கும் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



