குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட மைத்திரி!
#SriLanka
#Maithripala Sirisena
#Lanka4
Mayoorikka
1 year ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே