மாரி செல்வராஜுடன் கைக்கோர்ப்பது யார் - எகிரும் எதிர்பார்ப்பு!
#SriLanka
#world_news
#Lanka4indianews
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Dhushanthini K
2 days ago

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதன்படி மாரி செல்வராஜ் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம். அவரது லைனில் கார்த்தி, தனுஷ் மற்றும் விக்ரம் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



