இங்கிலாந்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை - மக்களுக்கு எச்சரிக்கை
#Warning
#Climate
#England
#hot
Prasu
3 hours ago

இங்கிலாந்தில் வெப்பமான வானிலையே தொடரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் பூங்காவில் திங்கட்கிழமை 24.5C வெப்பநிலை பதிவானது.
வரும் நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், தென்கிழக்கு மற்றும் லண்டனில் 25C ஐ எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை அதிகபட்சமாக 27C ஐ எட்டும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வாளர் ஜோனாதன் வௌட்ரி, இங்கிலாந்து “ஒவ்வொரு நாளும் அதை விட அதிகமாக இருக்கும்” என்றும், வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



