சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு
#China
#Death
#Accident
#fire
Prasu
5 hours ago

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



