வல்வெட்டித்துறை கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

#Arrest #SriLankan
Thamilini
1 year ago
வல்வெட்டித்துறை கடல் பகுதியில்  கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

வல்வெட்டித்துறை கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1745964779.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4