வாக்கு வாய்க்கு அரிசியா? அரசியல் திருடர்களிடம் எச்சரிக்கை

இதுதான் மக்களை ஏமாற்றும் நாடகம் என்பதோ? மக்களே உங்கள் பிள்ளைகளின் மும்மொழி கல்வியே வீட்டின் விடுதலையும் நாட்டின் விடுதலையும் ஏமாருவது நீங்கள் அல்ல. நீங்கள் ஏமாற்றுவது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைதும் நாட்டு மக்களின் நல் வாழ்வையும்.
உங்கள் ஒவ்வொரு வாக்குக்களும் உங்கள் சந்ததியின் எதிர்காலத்துக்கான அஸ்திவாரமாக இருக்கவேண்டும். கட்ச்சிக்காரனின் வாரிசுகளையோ வயிற்றை வளர்க்கவோ அல்ல.
ஈழத் தமிழர்களின் அரசியல் பற்றி பேச அனுரா அரசு தயாரா? சிறீதரன்.
சம்ப ந் தன் ஐய்யாவாக மாறும் சிறீதரன்.
——————————
வல்வெட்டிதுறையில் பிரபாகரனுக்கு வெள்ளி சிலை அமைப்போம். NPP
——————————————
ஒதுக்கப்பட்ட சங்கரி ஐயாவிடம் உறைந்து போகும் தமிழரசு.
——————————————-
கஜேந்திரனின் கட்டளைக்கும் ஓக்கே. மணிவண்ணன் அண்ணாவின் கொள்கைக்கும் ஓக்கே. ஊசி.
——————————————-
வீடு வீடா தான் செய்த உதவியை ஞாபகப்படுத்தும். EPDP.
——————————————-
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



