உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 - யாழ் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
#SriLanka
#Jaffna
#Election
#people
#government
Prasu
14 hours ago

யாழ்ப்பாண மாநகர சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 9124 வாக்குகள் - 12ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 10370வாக்குகள் - 13ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி - 3076வாக்குகள் - 1 ஆசனம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 7702வாக்குகள் 10ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) -3076வாக்குகள் -1 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி - 2344 வாக்குகள் 4 ஆசனம்
பொதுஜன பெரமுன கட்சி - 103வாக்குகள் 1 ஆசனம்
சர்வஜன பலயா கட்சி - 464 வாக்குகள் 1 ஆசனம்
வல்வெட்டித்துறை நகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 1299வாக்குகள் -5ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 3ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 90 வாக்குகள் -1 ஆசனங்கள்.
பருத்தித்துறை நகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -1299வாக்குகள் -5ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 3ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) -665வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு -355வாக்குகள் - 1ஆசனம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -213வாக்குகள் -1 ஆசனம்
சாவகச்சேரி நகர சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -2594வாக்குகள் -6ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி -1445வாக்குகள் 3ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 738வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 535வாக்குகள் -1 ஆசனம்
சுயேட்சை குழு 1 -355வாக்குகள் - 1.ஆசனம்
சுயேட்ச்சை குழு 2 -203வாக்குகள் - 1ஆசனம்
காரைநகர் பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 1044வாக்குகள் 2ஆசனங்கள்
தமிழ் மக்கள் கூட்டணி -909வாக்குகள் 2ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 833வாக்குகள் 3ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 676வாக்குகள் 2ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி- 604வாக்குகள் 2ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 442வாக்குகள் -1ஆசனம்
ஊர்காவற்துறை பிரதேச சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1371வாக்குகள் 3ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 1115வாக்குகள் 3ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 984வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 385 வாக்குகள் - 1 ஆசனம்
நெடுந்தீவு பிரதேச சபை
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 752வாக்குகள் -4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 412வாக்குகள் 2ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 158வாக்குகள் 1ஆசனங்கள்
வேலணை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 1840வாக்குகள் 4ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 752வாக்குகள் -4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 976வாக்குகள் 2ஆசனங்கள்
சுயேட்சை குழு 01 - 492வாக்குகள் 1ஆசனம்
சுயேட்சை குழு 02 -318வாக்குகள் 1ஆசனம்
சுயேட்சை குழு 03 -198வாக்குகள் 1ஆசனம்
வலிகாமம் மேற்கு பிரதேசபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,982 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,407 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 2,026 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,386 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி - 809 வாக்குகள் -1 ஆசனம்.
சுயேட்சைக் குழு - 702 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு -702 வாக்குகள் 1ஆசனம்
வலிகாமம் வடக்கு பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 5675 வாக்குகள் 9ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3619வாக்குகள் 6ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி -3407 வாக்குகள் 4ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் கூட்டணி -2261 வாக்குகள் 3ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1655வாக்குகள்3ஆசனங்கள்.
சர்வஜன பலயா கட்சி -1106 வாக்குகள் 2ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி -594 வாக்குகள் 1ஆசனம்
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3732 வாக்குகள்4ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் கூட்டணி - 4159வாக்குகள் 5ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3732 வாக்குகள்4ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -1675 வாக்குகள்3ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி -1843 வாக்குகள் 2ஆசனங்கள்.
சர்வஜன பலயா கட்சி - 917 வாக்குகள் 1ஆசனம்
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 5,171 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,471 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,956 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 560 வாக்குகள் - 1 ஆசனம்.
நல்லூர் பிரதேச சபை
தமிழ் மக்கள் கூட்டணி - 4,921 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 2,820 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி - 2,095 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 986 வாக்குகள் - 1 ஆசனம்.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4,255 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 3,329 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,512 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,165 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
பருத்தித்துறை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 3,892 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,684 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 1,363 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 927 வாக்குகள் - 1 ஆசனம் .
சாவகச்சேரி பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,594 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,445 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 738 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 535 வாக்குகள் - 1 ஆசனம்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 7,908 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5,047 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 4,543 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 01 - 1,910 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி - 1,662 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 946 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 - 531 வாக்குகள் - 1 ஆசனம்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7908 வாக்குகள் - 09 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1313 வாக்குகள் - 03 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -946 வாக்குகள் -01 உறுப்பினர்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



