உலகின் அதிக எடை கொண்ட கின்னஸ் சாதனையாளர் மரணம்

#Death #Overweight #WorldRecord
Prasu
1 hour ago
உலகின் அதிக எடை கொண்ட கின்னஸ் சாதனையாளர் மரணம்

உலகின் அதிக எடை கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் நபர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ கடந்த 2017ம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

அதீத உடல் பருமன் காரணமாக அவரால் கை, கால்களை அசைக்க முடியாமலும், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜுவான் கடுமையான சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!