நுவரெலியாவில் 39 ஆசனங்களை பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

#SriLanka #Election #NuwaraEliya #JeevanThondaman
Prasu
2 weeks ago
நுவரெலியாவில் 39 ஆசனங்களை பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், வெற்றிப்பெற வாக்களித்த அன்பார்ந்த வாக்காளர்களுக்கு நன்றிகளையும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 55,241 வாக்குககளை பெற்று 39 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

மொத்தமாக இ.தொ.கா போட்டியிட்ட மாவட்டங்களில் 71,655 வாக்குகளை பெற்று 54 உறுப்பினர் ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமை இ.தொ.கா விற்கு கிடைத்த மாபெறும் வெற்றியாகும். இ.தொ.கா வின் மக்களுக்கான சேவை என்றும் தொடரும்... என்றும் நாங்கள் உங்களுடன்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746640965.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!