லுட்சேர்ன் மாநகரில் நடந்த பல மத ஒன்றுகூடல்

#Hindu #Switzerland #people #function
Prasu
6 hours ago
லுட்சேர்ன் மாநகரில் நடந்த பல மத ஒன்றுகூடல்

லுட்சேர்ன் மாநகரில் நடந்த பலமத ஒன்று கூடலில் Unter einem Dach லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயமும் கலந்து கொண்டது.

Unter einem Dach சந்திப்புக்களை செல்வி தேவதாசன் அபிஷா அவர்கள் கலந்து ஒருங்கிணைப்பு செய்தனர்.

images/content-image/1747901874.jpg

நடன நிகழ்வு தந்த பரததர்சனா நடனாலயம் ஆசிரியர் திருமதி காயத்திரி திசாந்தன், மாணவிகள், பெற்றோர்களுக்கும் மற்றும் திருமதி அருள்மொழி உருத்திரன் செல்வி மகாலிங்கம் ருக்க்ஷா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லுட்சேர்ன் மாநகரில் நடந்த இந்த பலமத ஒன்று கூடலில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

images/content-image/1747901885.jpg

images/content-image/1747901895.jpg

images/content-image/1747901907.jpg

images/content-image/1747901920.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747901940.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!