இன்றைய ராசிபலன் (19.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 hours ago
இன்றைய ராசிபலன் (19.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலையினால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல் நிறைவேறும். இன்றைய எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: யோகமான நாள். முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை எளிதாக நடக்கும்ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.திருவாதிரை: உங்கள் வேலை எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. யோசித்து செயல்படுவீர்கள்.பூரம்: திட்டமிட்ட வேலை நடக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதம் வேண்டாம்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.சித்திரை 1,2: நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். சிறு வியாபாரிகளுக்கு இன்று வருமானம் உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.சுவாதி: அனைத்திலும் சிந்தித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறி வேலை முடியும்.விசாகம் 1,2,3: பொது சேவையில் ஈடுபடுபவருக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும் நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு: 
மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். சில விஷயத்திற்காக இன்று கடுமையாக போராடுவீர்கள். எடுக்கும் வேலை சாதகமாகும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: தாய்வழி உறவினர் ஆதரவுடன் வேலை நடக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.திருவோணம்: திறமை வெளிப்படும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: லாபமான நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்டபடி வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: குருப் பார்வையால் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

மீனம்: 
பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னையை சந்திப்பீர். மனம் குழப்பம் அடையும். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சியில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்னை தோன்றும். அவற்றை கண்டு கொள்ளலாமல் பணியில் அக்கறை காட்டுவீர்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750284781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!