இன்றைய ராசிபலன் (20.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 hours ago
இன்றைய ராசிபலன் (20.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 
அசுவினி: நினைப்பதை நடக்கும் நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும். மேற்கொள்ளும் வேலையில் லாபம் கிடைக்கும்.பரணி: செலவு அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அவசியமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.கார்த்திகை 1: வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் வேலை இழுபறியாகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வழக்கமான வேலையில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் நினைத்தது நிறைவேறும். செல்வாக்கு உயரும். செயல் லாபமாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் தேவை பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும்.பூசம்: வருவாயை எதிர்பார்த்து மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். செல்வாக்கு உயரும் நாள்.ஆயில்யம்: திட்டமிட்டபடி வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இன்று எதிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்: 
மகம்: நெருக்கடி விலகும் நாள். இன்று வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். அதன்பின் நிலைமை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வேண்டாம். உடன் இருப்போரை அனுசரித்து செல்வது நல்லது.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். எதிர்பாராத பிரச்னை தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை வேலை லாபமாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.சித்திரை 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் உங்கள் வேலையில் வருமானம் காண்பீர். குடும்பத்துடன் குல தெய்வக்கோயிலுக்கு செல்வீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: யோகமான நாள். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலம் இழப்பர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் திருப்தி தரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நன்மையான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வரவு அதிகரிக்கும். நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.அனுஷம்: குடும்ப நெருக்கடி விலகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக சொத்தில் மேற்கொண்ட பேச்சு தள்ளிப்போகும். உழைப்பாளர் நிலை உயரும்.

தனுசு: 
மூலம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பூராடம்: நண்பர்களால் நன்மை உண்டு. பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலைகளை முடியும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். திறமை வெளிப்படும் நாள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட பயணம் வெற்றியாகும்.திருவோணம்: வரவேண்டிய பணம் வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமாக செயல்பட்டு சாதிப்பீர்.அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயல்கள் வெற்றியாகும். நண்பர்கள் உதவியால் வேலை நடந்தேறும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடையும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனம் தெளிவடையும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750371322.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!