குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பில் பிரான்சில் விதிக்கப்பட்டுள்ள முக்கிய தடை
#France
#Smoke
#Public
#Banned
Prasu
10 months ago
ஜூலை 1 முதல், பாடசாலைகள் அருகில், கடற்கரையில், பேருந்து நிறுததங்கங் என பல இடங்களில் புகைப்பிடிக்க தடை செய்யும் அரசாணை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பேருந்து நிறுத்தங்கள், பொது பூங்காக்கள், கடற்கரைகள், விளையாட்டு உள்ளக மற்றும் வெளியக மைதானங்கள், பாடசாலைகள், நூலகங்கள், நீச்சல் குளங்கள், சிறுவர் தங்குமிடங்கள்இந்த தடை பொருந்தும்.
குழந்தைகளை இரண்டாம் நிலை புகை சுவாசிப்பிலிருந்து பாதுகாப்பது, 2032க்குள் புகைதலற்ற தலைமுறையை உருவாக்குவது நோக்கமாக கொண்டுள்ளது.
தடை மீறினால் தற்போது தண்டனை இல்லை, ஆனால் விரைவில் €135 அபராதம் விதிக்கப்படலாம்.
ஆரம்பத்தில் இது விளக்கம் வழங்கும் காலம் என்பதால் அறிவுறுத்தலுடன் அபராதம் விதிக்கப்படாது. சிறிது காலத்தில் மிகத் தீவிரமாக அபராதம் விதிக்கப்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரண
