ஏஜென்ட் டீனா - புதிய தொடரை உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்
#Actress
#TamilCinema
#Director
#Lanka4
#Movie
Prasu
1 year ago
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் எதிர்பாராத இடத்தில் ஏஜெண்ட் டீனா என்ற கதாப்பாத்திரம் வந்து மக்களின் பெரும் வரவவேற்பை பெற்றது.
இந்த கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு தனி இணைய தொடரை உருவாக்க இருக்கிறார் லோகேஷ். ஆனால் இதை அவர் இயக்காமல் அவரது உதவி இயக்குநர் இயக்க இருக்கிறார். இதனால் LCU ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
