பிரான்சில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு
#China
#Police
#France
#Import
#Jewel
Prasu
4 months ago
Aulnay-sous-Bois நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றுகுள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சில சட்டவிரோத பொருட்களை சுங்கவரித்துறையினர் மீட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நகைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உடல்நலத்துக்கு தீங்கான, தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய நகைகள் அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், மொத்தமாக 5,600 நகைகளை மீட்டுள்ளன.
நிக்கல், துருப்பிடிக்காத இரும்பு, வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகள் என அவர் உடல்நலத்துக்கு தீங்கானவை என தெரிவிக்கப்படுகிறது. சில உலோகங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
