யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அனுரவின் பயணத்தின் முக்கிய அம்சங்கள்

#SriLanka #Jaffna #President #AnuraKumaraDissanayake #Visit
Prasu
10 months ago
யாழ்ப்பாணம் செல்லும்  ஜனாதிபதி அனுரவின் பயணத்தின் முக்கிய அம்சங்கள்

எதிர்வரும் September 1ம் திகதி இலங்கை ஜனாதிபதி அனுர குமரா திஸ்ஸாநாயக யாழ்ப்பாணம் செல்ல உள்ளார். 

அவரது அந்த பயணத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அவையாவன, 

  • கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு 
  • மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் 
  • மயிலிட்டி மீன்பிடி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி ஆரம்பம் 
  • யாழ் நூலக அபிவிருத்தி செயற்றிட்ட ஆரம்பம் 
  • புதிய வட்டுவாகல் பாலத்திற்கான அடிக்கல்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4