சுவிற்சர்லாந்தில் சாலை விபத்தில் 17 வயது போர்த்துகீசிய இளைஞன் மரணம்
#Death
#Switzerland
#Accident
#Road
#Portugal
Prasu
3 months ago
சுவிற்சர்லாந்தின் பியூட்ரானில் இருந்து ரிட்ஸ் நோக்கி செல்லும் ரூட் டி’அப்ரோஸில் ஒரு மோட்டார் சைக்கிள் வலது பக்க வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 17 வயதுடைய போர்த்துகீசிய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவசர சேவைகளின் விரைவான உதவிகள் கிடைத்த போதிலும், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
