ஐ.நா. தலைமையகத்தில் கூடும் உலக தலைவர்கள்!

#SriLanka #America #Newyork #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 months ago
ஐ.நா. தலைமையகத்தில் கூடும் உலக தலைவர்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அடுத்த வாரம் 80வது ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 

 பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. 

 இருப்பினும், ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர் இந்த மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 

 இந்த உச்சிமாநாட்டில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4