அமெரிக்காவில் முடங்கிய அத்தியாவசியமற்ற சேவைகள்!
#SriLanka
#America
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
அமெரிக்க அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற சேவைகளை (அரசாங்க முடக்கம்) இன்று (01) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமெரிக்க செனட்டில் தேவையான நிதியை வழங்குவதற்கான குறுகிய கால மசோதாவை நிறைவேற்ற முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையிலான நிதி ஒப்பந்தத்தில் எதிர்க்கும் நிலைப்பாடுகளை மாற்ற இயலாமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
