பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் - குறைந்தது 58 பேர் உயிரிழப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 months ago
பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் - குறைந்தது 58 பேர் உயிரிழப்பு!

மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய கால்மேகி புயல் காரணமாக குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு ராணுவ வீரர்கள் இறந்தவர்களில் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 புயல் தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4