நடிகர் சரத்குமார் இலங்கை வருகை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 months ago
நடிகர் சரத்குமார் இலங்கை வருகை!

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார். அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4