கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள தனியார் காணிகளை அபகரிக்க முயற்சி!
#SriLanka
Mayoorikka
1 month ago
யாழ் வலிகாமம் வடக்கு கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள தனியார் காணிகள் இன்று புதன்கிழமை (12.11.2025) நில அளவீடு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதற்கெதிராக எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
