தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்கொழும்பு மேயர் பதவி விலகல்!
#SriLanka
#Resign
#Mayor
#NPP
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயரும், சட்டத்தரணியுமான ராபர்ட் ஹீன்கெண்டா தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து ஹீன்கெண்டா மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் அரசியல் அதிகார அமைப்பு தன்னை மேயராக நியமித்ததைப் போலவே, மேயர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவு ஒரு தனிப்பட்ட முடிவு என்றும், எதிர்காலத்தில் ஒரு புதிய மேயர் நியமிக்கப்படுவார் என்றும் ஹீன்கெண்டா கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே