அமெரிக்காவின் வட கரோலினாவில் துப்பாக்கிச்சூடு - நால்வர் காயம்

#Hospital #America #GunShoot #christmas
Prasu
3 weeks ago
அமெரிக்காவின் வட கரோலினாவில் துப்பாக்கிச்சூடு - நால்வர் காயம்

அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள கான்கார் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிதாரி சம்பவத்தை தொடர்ந்து தப்பியோடியுள்ளதாகவும்அவரை தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!