12000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த எரிமலை - விமான சேவைகள் நிறுத்தம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
சுமார் 12,000 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக எத்தியோப்பியாவில் வெடித்துள்ள ஹேலி குப்பி எரிமலை காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பால் மேல் எழுந்துள்ள சாம்பல், புகை செங்கடலின் மேல் ஏமன் மற்றும் ஓமன் நோக்கி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
