மலையகம் ஊடான ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 weeks ago
நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
