ரயிலில் கொழும்பு-பதுளை பாதை ஊடாக செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு
#SriLanka
#Colombo
#NuwaraEliya
#Badulla
#Train
#Climate
Prasu
4 weeks ago
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான அனைத்து மலையக ரயில் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும்.
(வீடியோ இங்கே )